ஜோதிடம் என்பது எதிர்கால பலன்களை மட்டும் அறிந்து கொள்வதற்கான கலை மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கைப் பாதையை முன்கூட்டியே புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு சரியான முடிவுகளை எடுத்து, நம்பிக்கையுடன் செயல்பட உதவும் ஒரு வழிகாட்டியாகும்.
உங்கள் வாழ்க்கையில் எழுகின்ற ஜோதிட ரீதியான சந்தேகங்களுக்கான விளக்கங்கள், நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான ஜோதிட வழிகாட்டுதல்கள் மற்றும் Online Astrology Consultation சம்பந்தமான முக்கிய கருத்துகளை எளிய தமிழில் இந்தப் பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளேன்.
திருமணம், தொழில், வேலை, கல்வி, வியாபாரம் போன்ற வாழ்க்கையின் முக்கியமான தலைப்புகளில், பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கியதன் மூலம் நான் பெற்ற அனுபவங்களையும், நடைமுறையில் நான் உணர்ந்த ஜோதிட உண்மைகளையும் இந்தக் கட்டுரைகளில் பகிர்ந்துள்ளேன்.
இந்தக் கட்டுரைகள் உங்கள் ஜாதகத்தை தெளிவாகப் புரிந்துகொள்ளவும், ஜோதிடக் கருத்துகளை சரியாக அறிந்துகொள்ளவும், உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல முடிவுகளை எடுக்கவும் உதவும் என்று நான் நம்புகிறேன்.
Join Arun Subramanian's Online KP Astrology Classes through Pre-recorded videos or Live Zoom sessions.
Start learning astrology with Free astrology lessons that explain astrology basics in a simple, clear, logical and easy to understand way. Build a strong foundation before exploring advanced astrology topics.
Most of these astrology articles are also available in English with detailed explanations for readers who prefer English.